Bigg Boss Julie Latest Photos
Bigg Boss Julie Latest Photos

பிக் பாஸ் ஜுலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Julie Latest Photos : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காதல் மெரினாவில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வீர தமிழச்சியாக பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா.

இதனையடுத்து இவர்கள் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டார்.

வயசானாலும் இன்னும் அழகாகவே இருக்கும் சிம்ரன் சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் தெரியுமா? – முதல் முறையாக வெளியான புகைப்படம் இதோ

ஆனால் முதல் சீசனில் இவரது பெயர் பெரிய அளவில் டேமேஜ் ஆனது. இதனையடுத்து ஜூலி என்ன செய்தாலும் அவரை திட்டித் தீர்ப்பதற்கு பெரிய கூட்டம் ஒன்று உருவாகியுள்ளது.

இருந்தாலும் ஜூலி டாக்டர் அனிதா, உத்தமி, அம்மன் தாயி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவருடைய கவர்ச்சியும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.

https://www.instagram.com/p/CAo3kkugRRx/?igshid=1o1z8d44ac1s8

தொடை தெரிய குட்டையான உடையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CAZq_7EAEaP/?igshid=xh1h1h8yxkay