Bigg Boss Julie In Nurse Uniform
Bigg Boss Julie In Nurse Uniform

முதல் முறையாக ஜூலி இதுவரை யாரும் பார்த்திராத உடையில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

Bigg Boss Julie In Nurse Uniform : மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவர் மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக பதிந்து இருந்தாலும் அவருடைய பெயர் அதிக அளவில் செய்து கொண்டார்.

அதன்பின்னர் ஜூலி எவர் செய்தாலும் அதை அனைவரும் குற்றம் சொல்லியே வருகின்றனர்.

கொரானா குறித்து பேசிய ஜூலியை செத்துப் போ நாயே எனக் கூறிய ரசிகர், கடுப்பாகி ஜூலி கொடுத்த பதில் – எப்படி அப்படி சொல்லலாம்?

இந்த நிலையில் இவர் நேற்று உலக செவிலியர் தினம் என்பதால் தான் நர்சாக பணியாற்றும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு செவிலியர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்கதான் அந்த வேலையே விட்டுட்டீங்களே அப்புறம் எதுக்கு இந்த புகைப்படத்தை வெளியிட்டீங்க என கேட்டு வருகின்றனர்.