கண்ணாடி போன்ற உடையில் பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Julie in Latest Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக இவர் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீர தமிழச்சியாக பிரபலமடைந்தார்.

ஐபிஎல் ரன்மழை : பிளே ஆஃப் சுற்றுக்காக, 4 அணிகளிடையே கடும்போட்டி..

கண்ணாடி போன்ற உடையில் ஜூலி வெளியிட்ட புகைப்படம்.. வாய் பிளக்கும் ரசிகர்கள்.!!

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இன்னும் எந்த படமும் திரைக்கு வரவில்லை. மேலும் இவர் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை நடத்தி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

ஐபிஎல் ரன்மழை : பிளே ஆஃப் சுற்றுக்காக, 4 அணிகளிடையே கடும்போட்டி..

அந்த வகையில் கண்ணாடி போன்ற புடவை அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.