டாப் நடிகைகளுக்கும் டப் கொடுக்கும் வகையில் ஜூலி ஃபோட்டோ புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Julie in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா. இந்த நிகழ்ச்சிகள் தனது பெயர் டோட்டல் டேமேஜ் செய்து கொண்ட இவர் அதன் பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கலந்துகொண்டு தனது பெயரை மீட்டெடுத்தார்.

மேலும் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது ப்ளூ கலர் ஸ்லீவ்லெஸ் புடவையில் போட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விட்டால் டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுப்பீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.