Bigg Boss Julie in Beach Photoshoot

கடற்கரை மணலில் மல்லாக்க படுத்தபடி செம ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ஜூலி.

Bigg Boss Julie in Beach Photoshoot : தமிழகத்தில் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இன் ஜூலி. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இவர் உலகநாயகன் கமலஹாசன் விட்டுவிட்டு வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தன்னுடைய பெயரைக் குறித்துக் கொண்ட ஜூலி அதன் பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார்.

மேலும் வெள்ளித்திரையில் மன்னர்வகையறா படத்தில் சிறு வேடத்தில் நடித்த இவர் உத்தமி, அம்மன் தாயி, அனிதா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் நடிகையாகி விட்டதால் அடிக்கடி மாடர்னாக உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கடற்கரை மணலில் மல்லாக்க படுத்தபடி ஸ்டைலாக மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.