Bigg Boss Julie Glamour Photoshoot

ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு பிக் பாஸ் ஜூலி. 


Bigg Boss Julie Glamour Photoshoot : மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீர தமிழச்சியாக பிரபலமானவர் ஜூலி.


அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீஸனில் கலந்து கொண்டார். 


பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் வெள்ளித் திரையில் பல படங்களில் நடித்து வருகிறார். 


சமீப நாட்களாக அடிக்கடி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் செம கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Red is a colour I’ve felt very strongly about. Maybe red is a very Indian colour, maybe it’s one of those things that I grew up with and recognise at some other level . . . MUA: @sarahmakeoverstudio tudio Costumes: @actress_sarahpriya Shoot Organised by : @sarahmakeoverstudio_official Hairstylist : @sabitha_seenu_hairstylist Photography : @clap_board_media . . . #redcarpet #fashion #hollywood #style #celebrity #actress #oscars #love #actor #kollywoodqueen #bigbosstamil #prom #makeup #beauty #photography #film #celebrities #fashionblogger #wedding #bollywoodfashion #music #couture #awards #movies #cinema #like #beautiful #hautecouture #designer #bhfyp

A post shared by Julee Veerathamizhachi (@mariajuliana_official) on

இதுமட்டுமல்லாமல் ஐயர் ஆத்து மாமி போல புடவை அணிந்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

The drape of the Saree creates magic especially with the 9 yards of madisar…😊 . . 🌸Madisar Series🌸 MUA – @j7bridalstudio Hair – @vichuhairstylist Drape – @thesareedrapistchennai Jewel – @new_ideas_fashions Blouse – @j2fashions Flower – @chennai_florist Photography – @crackjackphotography Assist – @lakshmikarthick_329 . . #madisar #yards #navratri #madisarmami #traditional #saree #yardsaree #yardssaree #iyer #iyerwedding #yardssilkcotton #madisarsaree #sareelovers #mylapore #handloom #onlinesareestore #silkcottonsarees #mylaporeheritage #sareeblouse #handloomsilkcotton #traditionalweddings #kanchisilk #yardssarees #yardssilksaree #seenowbuynow #korvaisaree #southindianbride #korvai #yardskorvai #bhfyp♥️♥️♥️♥️♥️😍😍😍

A post shared by Julee Veerathamizhachi (@mariajuliana_official) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.