Bigg Boss Julie Controversy Photos

ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆன நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஜூலி.

Bigg Boss Julie Controversy Photos : மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா.

இதனை அடுத்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீஸனில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய எதிர்ப்பலை உருவானது. இருப்பினும் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைய ஜூலி அது என்னுடைய தம்பி என விளக்கம் அளித்துள்ளார்.