Bigg Boss Julie About Her Marriage
Bigg Boss Julie About Her Marriage

தொழிலதிபருடன் திருமணம் என பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் பிக் பாஸ் ஜூலி.

Bigg Boss Julie About Her Marriage : தமிழகத்தில் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ஜூலி. அதன் பின்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டு வெளியேறினார்.

அதன் பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் திருமணக்கோலத்தில் நடத்தியிருந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயா பரவின‌. மேலும் இவருக்கு பிரபல தொழிலதிபருடன் திருமணம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

பிக் பாஸ் சீசன் 4 எப்போது துவக்கம்?? – விஜய் டிவி அளித்த விளக்கம்!

தற்போது இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் பொய் என விளக்கம் அளித்துள்ளார்.

விஜயலட்சுமி தற்கொலை முயற்சிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பலரும் சைபர் புல்லிங் பற்றி பேசி வரும் நிலையில் ஜூலியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜயலட்சுமி தற்கொலை முயற்சி குறித்து பதிவிட்டுள்ளார்.

உங்களின் கனவுகளை சிதைக்க முடியாமல் கேரக்டரை அசிங்கப் படுத்துகின்றார்கள் என பதிவிட்டுள்ளார்.