அடுத்ததாக வைல்ட் கார்ட் என்ட்ரியில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல போகும் பிரபலம் யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Bigg Boss in 2nd Wild Card Entry : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் 50வது நாள் நெருங்கி விட்டது. சமீபத்தில் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்.

தாணுமாலய சாமி கோவில் : மார்கழி திருவிழாவுக்கு, பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி

அதாவது தளபதி விஜய்யின் நண்பன் சஞ்சீவ், நமிதா மாரிமுத்து அல்லது ஷாலு ஷம்மு ஆகியோரில் ஒருவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Maanaadu படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்!

விரைவில் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியை எதிர்பார்க்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.