Bigg Boss Participant List Leaked on Internet - Inside the List | Bigg Boss | Bigg Boss 13 | Bigg Boss Tamil | Bigg Boss Tamil | Bigg Boss Hindi
பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது போட்டியாளர்கள் லிஸ்ட் கசிந்துள்ளது.

Bigg Boss Participant List : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ். இந்த மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பஸ்ஸை மடக்கி அலப்பறை செய்த அஜித் ரசிகர்கள், காரணம் இது ஒன்னு தான் – வைரல் வீடியோ

தமிழை போலவே தெலுங்குவிலும் மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது, அதே போல் ஹிந்தியில் 13-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் சல்மான் கானே தொகுத்து வழங்க உள்ளார்.

தற்போது ஹிந்தி சீசனுக்கான போட்டியாளர்கள் லிஸ்ட் ஒன்று தான் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதோ அந்த லிஸ்டை பாருங்க

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

1. Zareen Khan (Bollywood actress)

2. Chunky Pandey (Comedian, Bollywood actor)

3. Rajpal Yadav (Comedian)

4. Warina Hussain (Indian Model)

5. Devoleena Bhattacharjee (Female TV star)

6. Ankita Lokhande (Indian actress)

7. Rakesh Vashisth (Television Actor)

8. Mahika Sharma (Controversial figure)

9. Danny D (Male porn star)

10. Jeet (Bengali superstar, Bigg Boss Bangla host)

11. Chirag Paswan (Politician, Former actor)

12. Vijender Singh (Boxer, Actor)

13. Rahul Khandelwal (Model)

14. Himansh Kohli (Model, actor)

15. Mahima Chaudhary (Former Bollywood star)

16. Meghna Malik (TV actress)

17. Mahaakshay Chakraborty (Actor)

18. Dayanand Shetty (CID fame)

19. Faizy Boo (Reality show star/LGBTQ)

20. Ritu Beri (Fashion Designer)

21. Sonal Chauhan (Singer, Model)

22. Fazilpuria Rahul Yadav (Singer)

23. Siddharth Shukla (Actor)

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.