Bigg Boss Harathi Shave Her Eyebrows
Bigg Boss Harathi Shave Her Eyebrows

தன்னுடைய புருவத்தைச் சேவ் செய்தது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் ஆர்த்தி.

Bigg Boss Harathi Shave Her Eyebrows : தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் பின்னர் வெள்ளித்திரையில் காமெடி நடிகையாக வலம் வரத் தொடங்கியுள்ளார் ஆர்த்தி.

அஜித், விஜய் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

சமுக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான பதிவுகளால் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இரண்டு வருடத்திற்கு பிறகு டுவிட்டருக்கு வந்த வெற்றிமாறன் – அதிரடி கிளப்பிய பதிவு – சாத்தான்குளம் கொலை பற்றி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

அந்த வகையில் தற்போது போட்டோ ஆப் ஒன்றின் மூலமாக தன்னுடைய உருவத்தை நீக்கி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இப்படி பன்றீங்களே என கிண்டலடித்து வருகின்றனர்.

https://twitter.com/Saravan92957522/status/1278247296015011841?s=19
https://twitter.com/manvel28609476/status/1278271871889182728?s=19