Bigg Boss Golden Ticket Winner is Kavin? - Shocking Secrets Revealed | Bigg Boss tamil 3 | Kollywood Cinema news | Tamil Cinema News
பிக் பாஸின் சூழ்ச்சியால் கவின் கோல்டன் டிக்கெட்டை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Bigg Boss Golden Ticket Winner : கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கோல்டன் டிக்கெட்டிற்கான டாஸ்க் தான் இந்த வாரம் முழுவதும் நடந்து வருகிறது.

பிக் பாஸ் 4-ன் தொகுப்பாளர் கமல் இல்லை? இந்த நடிகர்களில் ஒருவர் தானா? – விஜய் டிவி அளித்த பதில்.!

இந்த டாஸ்கில் முகேன் 38 பாயிண்ட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார், அவருக்கு அடுத்ததடுத்த இடத்தில் சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லாஸ்லியா மற்றும் கவின் உள்ளனர்.

இவர்களில் கடைசி இடத்தில் இருக்கும் கவின் 18 புள்ளிகள் தான் பெற்றுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தங்க முட்டை டாஸ்கில் கவின் ஷெரின் மற்றும் சாண்டியின் முட்டைகளை உடைத்துள்ளார்.

லாஸ்லியாவின் பாசம் வெறும் வேஷம் – பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் மாற்றம் .!

இதற்கு பிக் பாஸ் ஒரு முட்டைக்கு 10 புள்ளிகள் அல்லது 15 புள்ளிகள் கொடுத்தால் கவின் அதிக பாயிண்ட்கள் பெற்று கோல்டன் டிக்கெட்டை வென்று விடுவார்.

பிக் பாஸ் என்ன செய்ய போகிறார்? யார் கோல்டன் டிக்கெட்டை ஜெயிக்க போகிறார்கள் என்பதெல்லாம் இன்று தெரிந்து விடும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.