Bigg Boss Fathima Interview : Unrevealed Incident in BB House.! | Kamal Haasan | Abirami | Kollywood Cinema News | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3
பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்ததை தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பாமல் மறைத்து விட்ட உண்மைகளை பாத்திமா பாபு போட்டுடைத்துள்ளார்.

Bigg Boss Fathima Interview : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் முதல் ஆளாக கடந்த வாரம் வெளியேறினார் பாத்திமா பாபு.

மாடர்ன் உடை, BMW பைக், ஷோக்கா போஸ் கொடுத்த சென்றாயன் – புகைப்படங்களை பாருங்க.!

இவர் வெளியேறிய வேகத்திலேயே பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரச்சனைகளால் அபிராமி தன்னை தானே பூரி கொண்டு தன்னை காயப்படுத்தி கொண்டதாக கூறியுள்ளார், அதன் பின்னர் அவருக்கு ஆறுதல் கூறி இரவு முழுவதும் பாதுகாப்பாக பார்த்து கொண்டார்களாம்.

முருகதாஸ் சொன்ன துப்பாக்கி 2 அப்டேட், புகைப்படத்துடன் வெளியான மாஸ் தகவல்.!

மறுநாள் மனநல மருத்துவர் அவருக்கு ஆலோசனை வழங்க வந்துள்ளார், ஆனால் அபிராமி நான் இப்பொது சரியாகி விட்டேன் என கூறி அவர்களை திருப்பி அனுப்பி விட்டதாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.