Bigg Boss Eviction Update : Sherin Vs Cheran - Who Will Get Evict? | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Mugen Rao | Kavin | Losliya
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார்? என்ற கணிப்புகள் அதிர்ச்சிகளை கிளப்பி வருகின்றன.

Bigg Boss Eviction Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களின் பலர் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சாண்டி, கவின், முகேன், தர்ஷன், லாஸ்லியா, ஷெரின் மற்றும் வனிதா ஆகியோர் மட்டும் உள்ளே உள்ளனர்.

விஜய் டிவி மறைத்த பிக் பாஸ் காட்சிகளை லீக் செய்த அபிராமி, இவ்வளவு நடந்திருக்கா? – வீடியோவுடன் இதோ.!

இந்நிலையில் இந்த வார நாமினேஷனில் கவின், முகேன், ஷெரின், லாஸ்லியா, சேரன் என ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஷெரின் மிகவும் குறைந்த ஓட்டுகள் பெற்றிருந்தார். ஆனால் நேற்று நடந்த டாஸ்கில் ஷெரின் லாஸ்லியாவை வச்சு செய்த விதத்தால் அவரது ஒட்டு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதனால் ஷெரீனை விட ஓரளறிவிற்கு அதிக ஓட்டுகள் பெற்றிருந்த சேரன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது எந்தளவிற்கு உண்மையாக இருக்கும்? இந்த கணிப்பு பலிக்குமா? பொய்க்குமா? என்பதை எல்லாம் வார இறுதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

View this post on Instagram

 

Unofficial voting poll results of current scenario ???? #biggbosstamil

A post shared by Be like Biggboss (@biggboss3_unseen_vidz) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.