Bigg Boss Eviction Final Result : Cheran Will Evict From BB? | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Sherin | Kavin | Mugen | Losliya
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளன.

Bigg Boss Eviction Final Result : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

75 நாட்களை நெருங்கி விட்ட இந்த நிகழ்ச்சியில் இந்த வார வெளியேற்றத்திற்காக நாமினேஷன் பட்டியலில் சேரன், லாஸ்லியா, ஷெரின், முகேன் மற்றும் கவின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த கொடுமைகள்.. போலீசில் புகார் அளித்த மதுமிதா – கமலுக்கும் ஆப்பா?

ஆரம்பத்தில் ஷெரின் கடைசி இடத்தில் இருந்து வந்தார், இந்நிலையில் திடீரென அவர் நான்காம் இடத்திற்கு சென்று விட்டதாகவும் சேரன் கடைசி இடத்தில் இருந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன.

இந்நிலையில் தற்போது அதே நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் 99% சேரன் அவர்களே இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இது எந்த அளவிற்கு உண்மையாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.