Bigg Boss Emotional Promo Video

பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா மற்றும் பாலா ஐயோ கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை ஏமோஷனல் ஆக்கியுள்ளது.

Bigg Boss Emotional Promo Video : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் விரிவடைந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நான்காவது சீசனில் பங்கி போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள அர்ச்சனா மற்றும் பாலா ஆகியோருக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் உருவாகி வந்தன.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தொங்கவிடுவது இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. அதனால் உன்னை பார்க்கும்போது எனக்குள் என் குழந்தை நாபகம் வருகிறது எனக் கூறுகிறார்.

ஆனால் எனக்கு அந்த எண்ணம் இல்லை என கூறிவிட்டாய். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை எனக் குறிப்பிடுகிறார். அதன் பிறகு பாலா அதனால் உடன் சென்று மன்னிப்பு கேட்டு அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.

இருவரும் கண்ணீர் விட பின்னணியில் அம்மா பாடல் ஒலிக்க இந்த ப்ரோமோ வீடியோ பலரையும் எமோஷனலாக்கியுள்ளது.

https://twitter.com/Kuttymaa_/status/1321384067074453505?s=19
https://twitter.com/krishnaselvim/status/1321386508058644480?s=19
https://twitter.com/Coimbatoreian/status/1321383966075580417?s=19
https://twitter.com/Biggboss4Masala/status/1321384286981820416?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.