மிரட்டலான லுக்கில் இருக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் வெற்றிகரமாக கடந்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது.
கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தினேஷ். அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் தினேஷ் இருந்து வந்தார். சமீபத்தில் இவர் புதிய கார் வாங்கி புகைப்படங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மொட்டை தலையுடன் மிரட்டலான லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இவரின் இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.