Bigg Boss Dharshan Family | Bigg Boss Tamil | BB3 | It is reported that Darshan's mother and sister are going to Bigg Boss home.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

Bigg Boss Dharshan Family : பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் முகென் குடும்பத்தினர் வந்தார்கள். முகென் அம்மா மற்றும் தங்கை இருவரும் வீட்டிற்கு வந்து முகெனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்கள்.

அவர்களை தொடர்ந்து மற்றொரு வெளிநாட்டு போட்டியாளர் தர்ஷன். இவருக்கு மக்களிடம் பெரிய ஆதரவு இன்று வரை இருந்து வருகின்றது.

Bigg Boss Dharshan Family

பிக் பாஸ் வீட்டில் முதல் முறையாக வனிதாவை எதிர்த்து பேசியது தர்ஷன் தான். அதற்கு பிறகு வீட்டில் தவறு நடந்தால் எடுத்து சொல்லுவார்.

மதுமிதா இவ்வளவு மோசமாக கையை அறுத்து கொண்டாரா? முதல் முறையாக வெளியான ஷாக்கிங் புகைப்படம்.!

முகென் குடும்பத்தை தொடர்ந்து அடுத்த படியாக தர்ஷன் அம்மா மற்றும் தங்கை பிக் பாஸ் வீட்டிற்கு வர இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்து வர உள்ள எபிசோடில் தர்ஷன் அவரின் குடும்பத்தை பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here