Bigg Boss Deleted Video : Kiss Symbol in Tharshan Shirt | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Kollywood Cinema News
தர்ஷன் சட்டையில் முத்தக் கரை இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Deleted Video : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்களில் இருவர் தர்ஷன் மற்றும் லாஸ்லியா. தற்போது பிக் பாஸில் நீக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கோவில் திருவிழாவில் லாஸ்லியா ரசிகர்கள் செய்த கூத்தை பாருங்க – இதெல்லாம் எங்க போய் முடியுமோ.!

இந்த வீடியோவில் தர்ஷன் உடையில் முத்த கரை உள்ளது, அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது லாஸ்லியா இது குறித்து கேட்க விளையாடிட்டு இருக்கும் போது வந்துடுச்சு என கூறியுள்ளார்.

அது யார் கொடுத்த முதல் என்பதெல்லாம் தற்போது தெரியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.