பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் 4 போட்டியார்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.

Bigg Boss Day99 Promo1 : எதிர்பார்க்காததை எதிர்பார்க்கலாம் என்பது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடைபெறுகிறது.

கவினின் வெளியேற்றம் தொடர்ந்து, நேற்றைய தர்ஷனின் வெளியேற்றம் என்று அதிரடி திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

டைட்டில் வின்னர் தர்ஷன் என்று அனைவரும் நினைத்து கொண்டு இருக்கும் நேரத்தில் யாரும் எதிர் பார்க்காத நிலையில் அவர் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து மீம் கிரியேட்டர்கள் செய்த வேலையை பாருங்க .!

இதனை தொடர்ந்து இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இன்றைய சீசனில் வெளியேறிய போட்டியார்கள் உள்ளே வருகிறார்கள்.

மோகன், பாத்திமா, ரேஷ்மா, மீரா என இந்த சீசன் போட்டியார்கள் உள்ளே வருகிறார்கள். இதில் ரேஷ்மா, முகெனை பிடித்து கொண்டு எனது பைய்யனுக்கு ஏன் யாரும் சாப்பாடு ஊட்டவில்லை என்று கேட்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here