Bigg Boss Day95 Promo1 : Kavin's Reason to Leave BB - Video | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema news | Tamil Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day95 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரூ 5 லட்சத்துடன் கவின் வெளியேறுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மாறாத லாஸ்லியா.. அப்பா அனுப்பி வைத்த கிப்ட் என்ன தெரியுமா? – வீடியோ இதோ

இந்த ப்ரோமோ வீடியோவில் சாண்டி எதுக்கு நீ இப்படி பண்ணிட்டு இருக்க என கேட்க, கவின் ஒண்ணுமே இல்ல இன்னும் பத்தே நாள் தான். முடிச்சிட்டு வெளியே வாங்க என கூறுகிறார்.

மேலும் இவ்வளவும் பண்ணிட்டு என்னால் கூச்சமே இல்லாமல் மேடை ஏறி நிக்க முடியாது என கூறுகிறார். ப்ரோமோ வீடியோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.