Bigg Boss Day94 Promo2

பாலா கரெக்டா தான் கேம் விளையாடி இருக்கான் என அவருக்கு ஆதரவு குவியத் தொடங்கியுள்ளது.

Bigg Boss Day94 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

94 ஆவது நாளாக இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பாலாஜி முருகதாஸ் சரியாத்தான் கேம் விளையாடி இருக்கான் என ரியோ மற்றும் சோம் சேகர் பேசிக்கொள்கின்றனர்.

வந்தவங்க எல்லாரும் பழைய பாலாவ காணோம்னு சொல்லிச் சொல்லியே அவன் ஒரு மாதிரி ஆயிட்டான் என இருவரும் பேசிக் கொள்கின்றனர்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.