Bigg Boss Day94 Promo Secrets : Are You Notice This? | Bigg Boss tamil 3| Bigg Boss 3 | Janani Iyer | Riythvika | Kollywood Cinema News
ஜனனியும் ரித்விகாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததற்கு என்ன காரணம் என்பது ப்ரோமோ மூலமாக தெரிய வந்துள்ளது.

Bigg Boss Day94 Promo Secrets : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிய உள்ளது.

இந்நிலையில் நேற்று யாஷிகாவும் மஹத்தும் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இவன் தாண்டா உத்தமன் என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக உள்ளே நுழைந்திருந்தனர்.

ராதிகாவிற்கு கிடைக்கும் புது பட்டம் – புகைப்படத்துடன் இதோ.!

இவர்களை தொடர்ந்து தற்போது ஜனனியும் ரித்விகாவும் உள்ளே சென்றுள்ளனர். இவர்களும் படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் உள்ளே நுழைந்துள்ளனர்.

ஆம், பா. ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என்ற படத்திற்காக தான்.

இது ப்ரோமோ வீடியோவில் தெரிய வந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.