Bigg Boss Day93 Promo2

பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆரி இடையே மீண்டும் மோதல் உருவாகி உள்ளது.

Bigg Boss Day93 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 93வது நாள் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இதில் ஆரி வேகமாக ஓடி சிவானி உடையின் பின்புறத்தில் ஒட்டி இருக்கும் ஒரு பொருளை எடுக்கிறார். அந்த நேரத்தில் பாலாஜி முருகதாஸ் வேகமாக ஓடுவது குறித்து அவரிடம் வாதாடுகிறார்.

இதனையடுத்து ஆரி ஓடுனா ஓடிவந்து பிடிக்கணும் நீ ஆம்பள தானே என பேசுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.