Bigg Boss Day93 Promo1 : New Entries in BB House.! | Bigg Boss Tamil 3 | Yashika Anand | Mahat | Sandy | Tharshan | Kavin | Losliya | Sherin | Mugen
பிக் பாஸ் வீட்டிற்குள் புதியதாக இருவர் நுழைந்துள்ள ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day93 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவை நோக்கி நெருங்கி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் உள்ளே நுழைந்துள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஷெரீனை காப்பாற்ற தர்ஷன் செய்த வேலை.. பாவம்யா அந்த மனுஷன் – ஷாக்கிங் வீடியோ

இதோ அந்த வீடியோ

நேற்று ரித்விகாவும் ஜனனி ஐயரும் நுழைவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவர்கள் இருவரும் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.