Bigg Boss Day92 Promo4 | Bigg Boss Tamil | Bigg Boss | Bigg Boss 3 | VijayTV | KamalHaasan | Kavin | Losliya | Sandy | Mugen | Dharsan
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விறு விறுப்பு அதிகரித்து உள்ளது. பிக் பாஸ் டாஸ்க் கொடுப்பதில் வித்யாசம் காட்ட தொடங்கி உள்ளார்.

Bigg Boss Day92 Promo4 : இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் முதல் மற்றும் இரண்டாவது ப்ரோமோக்கள் நாமினேட்டில் இருந்து கவின் மற்றும் ஷெரினை காப்பாற்ற லாஸ்லியா, தர்ஷன் செய்ததை பார்த்தோம்.

அடுத்து வெளிவந்து உள்ள ப்ரோமோவில் இந்த வாரத்திற்க்கான பிக் பாஸ் வீட்டில் தலைவர் போட்டிக்கான டாஸ்க் அளிக்கப்பட்டது.

அதில் முகென், சாண்டி மற்றும் கவின் மூவரும் தலைவர் போட்டிக்கு போட்டியிட தர்ஷன், லாஸ்லியா மற்றும் ஷெரின் மூவரும் அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

காதலை வெளிப்படுத்திய போட்டியாளர், வெக்கப்படும் முகென் – வைரலாகும் ப்ரோமோ வீடியோ.!

சாண்டி, முகென் மற்றும் கவின் மூவருக்கும் கை , கால்களை டேப் மூலம் ஒட்டிவிட்டு குறிப்பிட்ட எல்லை பகுதியை விரைவில் யார் உருண்டு கடக்கிறார்களோ அவர்களே இந்த வார தலைவர்.

அதனை தொடர்ந்து மூவரும் கை,கால் ஒட்டப்பட்டு உருட்டிவிட படுகிறார்கள்.

முகென் நெருங்கிய நேரத்தில் அவரை தாண்டி சாண்டி செல்கிறார்.

அதனால், இந்த வார தலைவர்க சாண்டி இருப்பார் என்பது தெரிய வருகிறது. சாண்டியின் தலைமையில் பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்று பொறுத்து இருந்து பார்த்தால் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here