Bigg Boss Day92 Promo2 : Shocking Video Inside..! | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
ஷெரினின் முகத்தில் கரியை பூசியுள்ளார் சாண்டி. இதற்கான ப்ரோமோ வீடியோ லீக்காகியுள்ளது.

Bigg Boss Day92 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 92-வது நாளான இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது.

இந்த ப்ரோமோ வீடியோவில் தர்ஷன் ஷெரீனையும் சாண்டியையும் காப்பாற்ற பச்சை மிளகாய் சாப்பிட்டு இருந்தார்.

கவினை வைத்து கேம் விளையாடிய பிக் பாஸ் – புகைப்படம் உள்ளே .!

இதனையடுத்து தற்போது ஒரு வீடியோ லீக்காகியுள்ளது. இதில் சாண்டி ஷெரினின் முகத்தில் பெயிண்ட் அடித்து அடுத்த அறிவிப்பு வரும் வரை அதனை நீக்காமல் இருந்தால் 10 மதிப்பெண் வழங்கப்படும் என கூறுகிறார்.

Sherin
Sherin

இதனால் சாண்டி ஷெரினின் முகத்தில் பெயிண்ட் அடித்துள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.