Bigg Boss Day92 Promo1

நான் ஒன்னும் அந்த அளவுக்கு கேவலமானவன் இல்லை என மீண்டும் ஆரியை சீண்டியுள்ளார் ரியோ.

Bigg Boss Day92 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் 92வது நாள் ஒளிபரப்பாக உள்ள நிலையில் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்கள் நேருக்கு நேராக நாமினேஷன் செய்துகொள்கின்றனர்.

அந்த வகையில் ரியோ பேசும்போது எல்லா நேரத்திலும் ரூல்ஸ ஃபாலோ பண்ணி இருக்கான் இவன் ஏன் இப்படி சொல்றானு வெளியே தெரிந்திருக்கும்.

நான் அந்த அளவுக்கு கேவலமானவன் இல்லை என ரியோ பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ