Bigg Boss Day91 Promo3

ஆஜித் அவுட்டுனு எல்லாருக்கும் தெரியும், எதுக்கு ஆண்டவரே இவ்வளவு பில்டப் என வெளியான ப்ரோமோ வீடியோவை கிண்டலடித்து வருகின்றனர்.

Bigg Boss Day91 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில 91வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. வெளியேறப் போவதுஆஜித்தா?? ரம்யா பாண்டியன் ஆ என வித்தியாசமான டாஸ்க் ஒன்றின் மூலம் கமல்ஹாசன் தெரிவிக்க முயல்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதுக்கு ஆண்டவரே இவ்வளவு பில்டப்பு?? அதான் ஆஜித் தான் வெளியேறுகிறார் என்பது எல்லாருக்குமே தெரியுமே நேரடியா சொல்லுங்க என கிண்டலடித்து வருகின்றனர்.