Bigg Boss Day91 Promo1 - Fans Reaction and Comments | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Kamal Haasan | Cheran | Kavin | Losliya
கமல் ஒரு மொக்க கேள்வியை கேட்க அதுக்கு லாஸ் பதில் சொல்லும் வீடியோவை ஒரு ப்ரோமோ என வெளியிட்டுள்ளனர்.

Bigg Boss Day91 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் இந்த வாரம் எவிக்ஷனுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

லாஸ்லியாவிடம் கமல் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என கேட்க அவர் கவினையும் சேரனையும் கை காட்டுகிறார். இது எல்லாருக்கும் தெரிந்த பதில் தானே.

இதெல்லாம் ப்ரோமோனு போடுறீங்களே பிக் பாஸ் என நெட்டிசன்கள் ரியாக்ஷன் கொடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.