Bigg Boss Day90 Promo2 | Bigg Boss | Bigg Boss Tamil | VijayTV | KamalHaasan | Sandy | Tharshan | Losliya | Kavin | Bigg Boss3
பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

Bigg Boss Day90 Promo2 : இதனை தொடர்ந்து, இன்று பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்து பேசுவார் கமல். அதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்களின் செயல்களை பற்றி பேசுவார்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் அவர்கள் கவினை பிக் பாஸ் டாஸ்கை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

கமல் கேட்டதற்கு கவின் “டாஸ்காக பார்க்கிறேன்” என்று கவின் சொல்ல வருகிறார் அதற்குள் கமல் “அதையும் தாண்டி …” என்று சொல்லவே அரங்கத்தில் இருந்த அனைத்து பார்வையாளர்களும் சிரிக்கின்றனர்.

மேலும், பேசிய கவின் டாஸ்கில் முகென் மற்றும் சாண்டி இருவரும் அடுத்தடுத்து லாஸ்லியாவை இடித்தனர். அது டாஸ்காக இருந்தாலும் இரண்டு முறை அடிப்படவே நான் சாண்டியை ஏன் அப்படி செய்கிறாய் என்று கேட்டேன் என கவின் சொல்லுகிறார்.

மீண்டும் கவினை, கமல் ” ஏன் அந்த பரிதாபம் தர்ஷன் கையில் அடிபடும் போது வரவில்லை ” என்று கேட்க மீண்டும் அரங்கத்தில் ரசிகர்கள் சிரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here