Bigg Boss Day90 Promo1

ஆரி மற்றும் பாலா இடையே ஷிவானியால் கடும் மோதல் வெடித்துள்ளது.

Bigg Boss Day90 Promo1 : உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் 90வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதலாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. காதல் கண் கட்டுதே என ஆரி ஒரு முறை சொன்னதை வைத்து பாலாவுக்கு அவருக்கு இடையே மோதல் உருவாகி உள்ளது.

நீ மட்டும் வெளில இருந்த நடக்கிறதே வேற என பாலா கூறுகிறார். உனக்கும் சிவானிக்கும் இடையே ஒண்ணுமில்லைனா அவங்க அம்மா வந்தப்போ போய் பேசி இருக்க வேண்டியதுதானே என ஆரி கூறுகிறார்.

இதனால் இன்னும் கடுப்பான பாலா யோவ் ஷிவானி டாபிக்கை விடுயா என தலையணையை தூக்கி வீசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் சண்டையை தீர்த்து வைக்க வந்த ரம்யா பாண்டியனிடம் கூட்டிட்டு போங்க என கூற அவரும் கடுப்பாகி உள்ளார்.

இதோ அந்த வீடியோ