Bigg Boss Day9 Promo2 : Official Promo For Today Episode | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema | Tamil Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் பலரையும் கடுப்பாக்கியுள்ளது.

Bigg Boss Day9 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வைத்து நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே முதல் ப்ரோமோவில் தமிழ் பொண்ணு என சொல்லியா மதுமிதா தாலியை கழட்டி வீட்டில் வைத்து விட்டு வந்திருப்பதை பற்றி பேசி சண்டையிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

பிக் பாஸ் முன்னரே விஜய் டிவியில் அசிங்கப்பட்ட மீரா மிதுன் – நீங்கள் பார்த்திராத ஷாக்கிங் வீடியோ.!

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவினுக்கும் மீரா மிதுனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோகன் வைத்யாவும் வயசுக்கு மரியாதை கொடுத்து பேசு மீரா என அவர் மீது கோபத்தை காட்டியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.