பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா தலைமையில் புதியதாக ஒரு டீம் உருவாகி உள்ளது.

Bigg Boss Day9 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். ஒன்பதாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப் ஆகியோர் அக்ஷராவுக்கு எதிராக கூட்டு சேர்ந்துள்ளனர்.

நவராத்திரி பூஜை : பரிபூரண அருள் பெற, இதோ ஸ்லோகம்

இது தானா அமைந்த குருப் பிரியங்கா கூறுகிறார். ஒரு நேரத்தில் இது டபுள் டமாக்காவாக மாறிவிடும் என அபிஷேக் கூறுகிறார். அதற்கு நிரூப் இவன் வெளியே போய்விடுவான் என சொல்கிறார்.

நானும் SUPER STAR ஆகி இருப்பேன்., என்னோட அம்மாதான் தடுத்துட்டாங்க – Abirami Ramanathan.! | Latest HD