Bigg Boss Day9 Promo 3 : Fans Funny Reactions..! | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema news
பிக் பாஸ் வனிதாவுக்கு ஒரு டாஸ்க் கொடுத்து அந்த டாஸ்க்கிற்கு போட்ட BGM தான் இந்த ப்ரோமோவின் ஹைலைட் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Bigg Boss Day9 Promo 3 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-ம் நாள் எபிசோடிற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோவில் ஒரு குண்டான மனிதரை ஒரு வண்டியில் அமர வைத்துள்ளனர், அந்த வண்டியை நகர்த்த வேண்டும் என்பது தான் டாஸ்க்.

டேய்.. இதெல்லாம் ஏன்டா கட் பண்றீங்க? மழையில் முகினுடன் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா – லீக்கான வீடியோ.!

இந்த டாஸ்க்கை வனிதா செய்து முடித்துள்ளார். வனிதா வண்டியை நகர்த்த முயற்சிக்கும் போது பின்புறத்தில் கும்கி படத்தின் சொய் சொய் பாடலின் BGM ஒளிபரப்பப்பட்டது தான் ஹைலைட் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

வனிதாவின் புகைப்படத்தை வைத்து யோவ் எடிட்டர் உனக்கு குசும்பு ஜாஸ்தியான்யா என நக்கலாக கிண்டலடிக்கின்றனர். அதே போல் BGM பெர்பக்ட் மேட்ச் எனவும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.