Bigg Boss Day89 Promo2

ஆரி மற்றும் பாலா இடையே உச்சகட்ட மோதல் உருவாகியுள்ளது.

Bigg Boss Day89 Promo2 : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. பாலா மற்றும் ஆரி இடையே மோதல் அதிகமாகியுள்ளது.

ஆரி பாலாஜி முருகதாஸின் சோம்பேறி என கூறுகிறார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் உச்சத்தை தொடுகிறது.

இந்த வீட்ல யாரும் சோம்பேறி இல்லை எல்லாரும் அவங்க அவங்களோட உழைப்பு போட்டுட்டு இருக்காங்க என பாலாஜி முருகதாஸ் ஆரியுடன் சண்டையிடுகிறார்.