Bigg Boss Day88 Promo3 | Bigg Boss Tamil | VijayTV | Kamal | Promo | Kamal | Kaivn | Tharshan | Cherin | Losliya | Bigg Boss 3
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எத்தனை சண்டை வந்தாலும், காதல் கதைகளுக்கு முடிவு இருக்காது.

Bigg Boss Day88 Promo3 : இன்று வெளியான இரண்டு ப்ரோமோ வீடியோக்களிலும் சாண்டியுடன் கவின் சண்டை போட்டார்கள்.

அடுத்து வெளியான வீடியோவில் கவினுடன் செரின் சண்டை போடுவது என்று வெறும் சண்டையாகவே இருந்தது.

இதனை தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் செரினை சமாதானம் செய்கிறார் தர்ஷன்.

கவின் பிக் பாஸ் அளித்த டாஸ்க்கை செய்யாமல் லாஸ்லியாவிடம் பேசி கொண்டு இருந்தார்.அதனால் கவின் மீது கோபம் கொண்டு சண்டை போட்டார் செரின்.

பிறகு செரின் தனியாக இருந்த நேரத்தில் தர்ஷன் வந்து ஏன் இந்த மாதிரியான சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படுகிறாய் என்று கேட்டார்.

அதற்கு செரின், எல்லாரும் அடிப்பட்டுத்தான் விளையாடுகிறோம் அப்படி இருக்கும் போது அவர்களுக்கு மட்டும் என்ன என்று மீண்டும் கோபமாக பேசுகிறார்.

அதற்கு தர்ஷன், சரி விடு இதற்கெல்லாம் அழகான ஒரு பெண் கோவப்படுவது நல்லா இல்லை என்று சொல்லவே செரின் சிரித்து விடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here