Bigg Boss Day88 Promo1
பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரியின் குடும்பம் நுழைந்துள்ளது.

Bigg Boss Day88 Promo3 : உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி 90வது நாளை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரம்யா பாண்டியன் கேப்ரெல்லா, ஷிவானி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் குடும்பத்தினர் வந்து சென்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஆரியின் மனைவி மற்றும் மகள் வந்துள்ளனர். நீங்க வீட்ல எப்படி இருப்பீர்களோ அப்படியே இருக்கீங்க எந்த மாற்றமும் இல்லை. அதுதான் உங்க கிட்ட ரொம்ப புடிச்சிருக்கு.

நீங்க யாரையும் காயப்படுத்தாமல் விளையாடுறீங்க அப்படியே விளையாடுங்க என கூற யாரையுமே காயப்படுத்த தான் எனக்கு எப்பவுமே வராது என ஆரி பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Attachments area

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.