Bigg Boss Day88 Promo2 : Sherin Fight With Kavin - Video Inside | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Losliya | Sandy | Tharshan | Cheran | Mugen
கவின் கேட்ட கேள்வியால் கடுப்பாகி ஷெரின் கேமை விட்டு வெளியேறுவது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day88 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் கவின் டாஸ்கை செய்யாமல் லாஸ்லியாவுடன் பேசி கொண்டிருக்கிறார்.

எப்பா ஷெரினா இது? நீச்சல் குளத்தில் இப்படியொரு போஸா? – புகைப்படங்கள் இதோ

இது குறித்து ஷெரின் கேட்க கவின் எல்லாரும் என்ன நியாயமா விளையாடிட்டிங்க என கேட்க ஷெரின் கோபத்துடன் தன் முன் இருந்த பேஸ்கட்டை உடைத்து தள்ளி விட்டு உள்ளே சென்று விடுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.