Bigg Boss Day88 Promo1 : Clash With Kavin And Sandy - Video Inside | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Losliya | Cheran | Tharshan | Sherin | Mugen
லாஸ்லியாவை கீழே தள்ளி விட்டதால் கவின் சாண்டியிடம் சண்டையிடும் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day88 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்று 88-வது நாள். இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஆத்தாடி என்ன உடம்பு.. பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ

டாஸ்கில் சாண்டி லாஸ்லியா மீது மோத அவர் கீழே விழுந்து விடுகிறார். இதனால் டென்ஷனான கவின் ஓரமா விளையாடலாம்ல என சாண்டியிடம் சண்டையிடுகிறார்.

இதோ ப்ரோமோ வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.