Bigg Boss Day88 Promo1

நீ குரூப்பா தான் விளையாடுற கொஞ்சம் தனியாகவும் விளையாடு என கேபியின் தாயார் தெரிவித்துள்ளார்.

Bigg Boss Day88 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கேப்ரெல்லாவின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

உள்ளே நுழைந்ததும் அவளை கட்டி அணைத்து கண்ணீர் விட்டு பிறகு அவருடன் பேசுகிறார். நீ குரூப்பா விளையாடுற கொஞ்சம் தனியாகவும் விளையாட முயற்சி பண்ணு என கூறியுள்ளார்.

இங்க தனியாக விளையாடினாலும் பாராட்ட மாட்டாங்க என கேப்ரெல்லா பதிலளித்துள்ளார்.