Bigg Boss Day87 Promo2

பிக்பாஸ் வீட்டிற்குள் ஸ்ருதி நுழைந்துள்ளார் ரியோ மனைவி.

Bigg Boss Day87 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் 87-வது நாள் இன்று ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. இன்று ரியோ மனைவி ஸ்ருதி உள்ளே செல்ல மனைவியை பார்த்ததும் கண் கலங்கி அழுதுள்ளார்.

ரம்யாவை ஒருமுறை ரியோ தூக்கியது குறித்து ஸ்ருதி கேட்க இது நண்பர்கள் கடுப்பு மாதிரி தெரியலையே என மனைவியை கலாய்க்கிறார்.

இதோ அந்த வீடியோ