Bigg Boss Day87 Promo1 : Official Promo Video is Here | Sherin | Losliya | Kavin | Cheran | Sandy | Mugen | Tharshan | Bigg Boss Tamil 3
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day87 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்று 87-வது நாள் இன்று.

பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து மீம் கிரியேட்டர்கள் செய்த வேலையை பாருங்க .!

தற்போது டிக்கெட் பினாலேவிற்கான டாஸ்க் நடந்து வருகிறது. தர்மாகோல் உள்ள மூட்டையை கட்டி கொண்டு போட்டியாளர்கள் ஓட வேண்டும். அவர்களின் மூட்டையை பாதுகாத்து கொண்டு மற்ற போட்டியாளர்களின் மூட்டையை சேதப்படுத்தி உள்ளே இருக்கும் தர்மா கோல்களை வெளியே அகற்ற வேண்டும்.

வட்டமாக ஓடி கொண்டிருந்ததால் லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோருக்கு கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதோ அதற்கான ப்ரோமோ வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.