Bigg Boss Day86 Promo3 | Bigg Boss tamil 3 | Bigg Boss Promo Updates | Kamal Haasan | Cheran | Sherin | Sandy | Kavin | Losliya | Tharshan | Mugen
முதல் முறையாக பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கஷ்டமான டாஸ்க் கொடுத்துள்ளார்.

Bigg Boss Day86 Promo3 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 86 நாட்களை நெருங்கி விட்டது, போட்டி முடிவுறும் தருவாயில் இருப்பதில் இந்த வாரம் பினாலே டிக்கெட்டிற்கான டாஸ்க் நடந்து வருகிறது.

என்னது லாஸ்லியாவின் உண்மையான வயது இதுவா? – தர்ஷனின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

இதுவரை கஷ்டமான டாஸ்க் எதையும் கொடுக்காமல் இருந்து வந்த பிக் பாஸ் முதல் முறையாக கஷ்டமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதில் ஆரம்பத்திலேயே சாண்டி அவுட்டாகி விடுகிறார். மற்ற போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போடுகின்றனர். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.