Bigg Boss Day86 Promo2 : Shocking Promo Video Inside | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Tharshan | Cheran | Kavin | Sandy
தர்ஷனை வைத்து பிக் பாஸ் மூட்டி விடும் மாதிரியான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Bigg Boss Day86 Promo2 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் தர்ஷன் மக்களின் அனுதாபத்திற்காக அலைபவர்கள் என கூறி கவினையும் சேரனையும் கூறுகிறார்.

அவர் படம்னா பிச்சை எடுக்க கூட ரெடி, யாரை சொல்கிறார் பாருங்க – வைரலாகும் பிஜிலி ரமேஷ் பேட்டி வீடியோ

இதனால் சேரனுக்கும் தர்ஷனுக்கும் இடையே மோதல் உருவானாலும் உருவாகலாம், இந்த மோதல் எவிக்ஷனிலும் எதிரொலிக்கலாம்.

என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.