Bigg Boss Day85 Promo3

ஓபன் நாமினேஷனால் கேப்ரில்லா மற்றும் பாலா இடையே மோதல் உருவாகியுள்ளது போல ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day85 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனின் எண்பத்தி ஐந்தாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோவில் ஓபன் நாமினேஷனின் போது பாலாஜி முருகதாஸ் கேப்ரெல்லாவை நாமினேட் செய்திருந்தார்.

இதனால் கேப்ரில்லா மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே மோதல் உருவாகியுள்ளது. அர்ச்சனாவின் பாசம் பொய்யில்லை என நான் கூறியதை கேப்ரெல்லா பின்னாடி பேசுறேன் என கூறுகிறார்.

பின்னாடி பேசியது நானா? கேபியா என ஆஜித்திடம் புலம்பியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.