Bigg Boss Day84 Promo2 : Once Again Emotional Moment in BB | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Bigg Boss Sandy | Kamal Haasan
மாமியாரின் வார்த்தையால் மருமகன் சாண்டி கண் கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day84 Promo2 : கமல்ஹாசனை தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

முதல் ப்ரோமோவில் கமல் யார் அடுத்ததடுத்து வெளியேறுவீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து இரண்டாவது ப்ரோமோவில் சாண்டியின் மாமியார் அவர் எனக்கு மகன் மாதிரி தான்.

வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங் – வைரல் வீடியோ

இதுவரை எனக்கு ஒரு தடவை கூட நான் மாப்ளனு சொன்னது இல்ல. இப்போ சொல்றே ஜெயித்து வாங்க மாப்ள என கூறுகிறார். மாமியாரின் வார்த்தையை கேட்டு சாண்டி கண் கலக்கியுள்ளார்.

இதோ வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.