Bigg Boss Day83 Promo1 | Bigg Boss Tamil | Bigg Boss3 | All the contestants at the Bigg Boss house have met their families.
பிக் பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர்களின் சந்திப்பு நடந்து முடிந்துள்ளது.

Bigg Boss Day83 Promo1 : கமல் அவர்கள் போட்டியாளர்களை அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவார்.

நடந்த ஒரு வார நிகழ்வை போட்டியாளர்களுடன் மற்றும் நேயர்களுடனும் கலந்து பேசுவார். ஃப்ரீஸ் டாஸ்க்கை மையமாக கொண்டு கமல் பேசி உள்ளார்.

வெளியாகி உள்ள ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களின் குடும்பத்தினரை பற்றி கூறியுள்ளார். போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே எந்த விமர்சனங்களையும் கேட்காமல் உள்ளார்கள்.

ஆனால், அவர்களின் குடும்பத்தினர்கள் தினம் தினம் விமர்சங்களை சந்தித்தும் கேட்டும் வருகின்றனர், என்று தெரிவித்ததுடன் ரகசிய அறையை பற்றியும் பேசி உள்ளார்.

லாஸ்லியா. கவினின் காதலை சேரன் ஏன் தடுக்கணும்? – பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனரின் பதிவு!

சேரனுக்கு ரகசிய அறை கிடைத்தது, கவினுக்கு பொது அறை கிடைத்தது என்றும் கவின் அவரின் நண்பரிடம் வாங்கிய அறையை கிண்டல் செய்தார்.

ப்ரோமோவை பார்த்ததில் இருந்து சிறப்பான சம்பவம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கு என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here