Bigg Boss Day82 Promo3 : Dey Mugene | Bigg Boss Tamil 3 | Bigg Boss Tamil | Kollywood cinema News | Tamil Cinema News | Sherin
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பெண்ணை முகேன் இழுத்து கொண்டு ஓடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss Day82 Promo3 : உலக நாயகன் கமல்ஹாசன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கவின்? – இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்!

இந்த டாஸ்கின் இறுதியாக ஷெரினின் அம்மா மற்றும் ஒரு பெண் வந்துள்ளார். ஷெரினின் அம்மா போட்டியாளர்களை அனைவரையும் ஒரு கலாய் கலாய்க்க முகேன் உள்ளே நுழைந்திருந்த பெண்ணை கூட்டி கொண்டு தனியாக செல்கிறார்.

இதனை பார்த்த ஷெரினின் அம்மா டேய் முகேனே வேணாடா, அபிராமி திட்டும் என கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.