Bigg Boss Day80 Promo3 : Losliya Father Blasted Video Leaked | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya Video | Kamal Haasan
எல்லாரும் காரி துப்பறாங்க என லாஸ்லியாவை அவரது அப்பா விளாசி எடுக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day80 Promo3 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ லீக்காகியுள்ளது.

இந்த வீடியோவில் லாஸ்லியாவின் அப்பா நீ எதற்காக வந்த, எல்லாரும் என் மூஞ்சியில காரி துப்புறா மாதிரி பண்ணிட்ட என திட்டுகிறார்.

தரக்குறைவாக பேசிய ரஜினி ரசிகர் – தக்க பதிலடி கொடுத்த பார்த்திபன்

இந்த வீடியோ இணையத்தில் லீக்காகியுள்ளது. இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.